வைரமுத்துவின் வைர வரிகள் - நிஜத்தில்
நீ ஆண்டவனா?
தாய், தந்தைதான் உனக்கில்லையே...
கண்ணா, நான் உன்ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே...
தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றால் பொய் இல்லையே,
உன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊர் இல்லையே.
இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்,
ஒரு கண்ணால் பார்க்கிறாய்,
ஒதுக்கீடு கேட்கிறாய்.
தாலாட்டிட வழி உண்டு, வளர்வாய் பிறையே,
பாலூட்டிட வழி இல்லை, அதுதான்
குறையே.
தாய், தந்தைதான் உனக்கில்லையே...
கண்ணா, நான் உன்ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே...
தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றால் பொய் இல்லையே,
உன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊர் இல்லையே.
இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்,
ஒரு கண்ணால் பார்க்கிறாய்,
ஒதுக்கீடு கேட்கிறாய்.
தாலாட்டிட வழி உண்டு, வளர்வாய் பிறையே,
பாலூட்டிட வழி இல்லை, அதுதான்
குறையே.
Comments
Post a Comment