Posts

Showing posts from May, 2009

அம்பாஜி கோவில் உட்புறம்

Image

அம்பாஜி கோவில் - குஜராத்

Image
மவுண்ட் அபு விலிருந்து சுமார் நாற்பத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அஹ்மதாபாத் செல்லும் வழியில் உள்ளது அம்பாஜி . முற்றிலும் ராஜஸ்தான் மார்பில்லில் பிரமாதமாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது அம்பாஜி கோவில் . மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கோவிலின் அனைத்து பகுதிகளும் செதுக்கப்பட்டிருக்கிறது . மாலை நேரத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பளீரிடும் மின் விளக்குகள் . மாறி , மாறி பல வண்ணங்களில் கோபுரத்தை நோக்கி வீசி , பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் . தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக போலீஸ் கெடு பிடி அதிகமாக இருக்கிறது . " ஆரத்தி " மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது . மவுண்ட் அபுவுக்கு செல்பவர்கள் அவசியமாக பார்க்க வேண்டிய கோவில் " அம்பாஜி "

Nageshwar Temple - Dwaraka

Image
Nageshwar Temple in Dwaraka . Nageshwar near Dwarka in Gujarat is one of the 12 Jyotirlinga Shrines of Shiva. Lord Krishna Himself used to worship it and perform Rudrabhishekam. It is located on the route between Dwarka and the Bet Dwarka island, on the coast of Saurashtra in Gujarat. The Rudra Samhita sloka refers to Nageshwar with the phrase 'Daarukaavane Naagesham'. Dvaraka is one of the Sapta-puris or seven holy towns - Ayodhya, Mathura, Haridwar, Kasi, Ujjin, Kancipuram and Dvaraka - and one of the four Dhamas or holy places - Ramesvaram, Puri, Badrinath and Dvaraka. Pandavas came here during their Vanavas to build a hermitage for themselves. Their cows used to go to the same river bank to drink water. After drinking water, m il k used to flow automatically into the river as if the cows were offering to the river. One day Bhima saw this mirac u lo us event and told Dharmaraja about the same. Then Dharmaraja said, “Surely, some great God must be livi

அனைவரும் அஹமதாபாதில்

Image
வைஷ்ணோதேவியை தரிசிக்கணுமா?...... கத்ராவுக்கு(ஜம்மு) போங்க. பனிலிங்கம் தரிசிக்கணுமா?...... அமர்நாத்துக்கு போங்க. பாலாஜியை தரிசிக்கணுமா?...... திருப்பதிக்கு போங்க. மூன்றையுமே தரிசிக்கணுமா?..... அஹமதாபாதுக்கு போங்க. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். மேற்கூறிய அனைத்தையும் அஹமதாபாதில் காணலாம். அனேகமாக அனைவருமே பக்திமான்கள்தான். அவர்களின் ஆவலை தீர்ப்பதற்காகவே அத்தனை ஸ்தலங்களையும் அங்கே உருவாக்கியிருக்கிறார்கள். வைஷோதேவியை போலவே இங்கும் குகைகள். குகைக்குள்ளே அழகான வைஷ்ணோதேவி. ஜெய் மாதா தீ..... என்று பக்தர்கள் ஆரவாரத்தோடு உள்ளே நுழைகிறார்கள். மாதாவின் டாலர் பெறுகிறார்கள். அமர்நாத்தில் உள்ளது போலவே நெடிய நடை பயணத்துக்கு பின் குகைக்குள் சிவலிங்கம். மற்றும் த்வாதச ஜோதி லிங்கங்கள் (பன்னிரண்டு- சோம்நாத், ஸ்ரீ சைலம், மகாகாலேஷ்வர்-உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர்-ம.பி, கேதார்நாத், பீமாஷங்கர்-பூனே, காசி, த்ரியம்பகேஷ்வர்-நாசிக், பைதியனாத்-ஜார்கண்ட், நாகேஷ்வர்-த்வாரகா, ராமேஸ்வரம், கிரிஷ்நேஷ்வர்-எல்லோரா). ஒவ்வொன்றும் ஒரு குகைக்குள்ளே. கோவிந்தா, கோவிந்தாவென்று திருப்பதியை நினைவு படுத்தும் விதமான பாலாஜி கோவில்.

ராஜாதி ராஜ, ரானா பிரதாப் பராக்! பராக்!!

Image
For more click the link: http://www.puliotharai.blogspot.com/

My Canon and me

Image

வானத்த பார்த்தேன், பூமிய பார்த்தேன், வானத்துலேந்து பார்க்கலையே...

Image
When it happens, it happens twice! I am fond of traveling around. Every year during summer, I used to tour along with my family and friends. This year I decided to tour Gujarat (Since my sister is residing at Ahmedabad, I thought, it is ideal to start my program from Ahmedabad) Ahmedabad ? During summer? I can see your eyes shrinking in sympathy. But, that is the only available period for many of us. So I went through with my program. I have travelled by bus, by train, by car, by ferry but not by air. This one trivial thing had been traversing my mind for long. Some how it did not happen to me till this time. 'If some thing doesn't happen, you make it happen' is the mantra, I relied upon of late. I believe , Our life is once and so is for our family . Hence I booked tickets for return journey to my family members. Online booking of air tickets came handy for me to book tickets while sitting before my intelligent box (PC) With in few minutes of finger work my tickets to