அம்பாஜி கோவில் - குஜராத்
மவுண்ட் அபு விலிருந்து சுமார்நாற்பத்து ஐந்து கிலோ மீட்டர்தொலைவில் அஹ்மதாபாத்செல்லும் வழியில் உள்ளதுஅம்பாஜி. முற்றிலும்ராஜஸ்தான் மார்பில்லில்பிரமாதமாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளதுஅம்பாஜி கோவில். மிகநுணுக்கமானவேலைப்பாடுகளுடன்கோவிலின் அனைத்துபகுதிகளும்செதுக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில்பளீரிடும் மின் விளக்குகள். மாறி, மாறி பல வண்ணங்களில் கோபுரத்தை நோக்கிவீசி, பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்காரணமாக போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. "ஆரத்தி" மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மவுண்ட் அபுவுக்கு செல்பவர்கள்அவசியமாக பார்க்க வேண்டிய கோவில் "அம்பாஜி"
Comments
Post a Comment