Posts

Showing posts from January, 2010

Chakde India - Take Pride and Set Examples

Image
"We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made!" Albert Einstein "If there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India!" French scholar Romaine Rolland "India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most astrictive materials in the history of man are treasured up in India only!" Mark Twain "So far as I am able to judge, nothing has been left undone, either by man or nature, to make India the most extraordinary country that the sun visits on his rounds. Nothing seems to have been forgotten, nothing overlooked." Mark Twain "She (India) has left indelible imprints on one fourth of the human race in the course

தை பொங்கல்

Image
கதிரவனின் சுழற்சியை கொண்டு வகுக்கப்பட்ட தினத்தை வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை "பொங்கல்"தான் என்று சொல்லலாம். உத்ராயனத்தின் முதல் தினமாக "பொங்கல்கொண்டாடப்படுகிறது. உத்தராயணம், கதிரவன் வடக்கு நோக்கி பயணிக்கும் நாட்கள். நமது கலாச்சாரத்தில் உத்தராயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "மகர சங்கராந்தி' என்று அழைக்கப்படும் பொங்கல் தினம், சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். அனைத்து இந்து ஆலயங்களிலும் மணியோசையுடன் சங்கு முழக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புது மண் சட்டியில் பொங்கல் பொங்க, " இந்த வருடம் இல்லை பஞ்சம்" என்பதை மகிழ்ச்சி பொங்க முழங்குகிறார்கள். பொங்கலுடன் சேர்ந்து, இனிப்புகளும், செங்கரும்பும் சேர்ந்து அறுவடைதிருநாளை அமோகமாக வரவேற்று, வரும் விருந்தினர்களுக்கு உணவு படைத்து மகிழ்வதே இத்திருநாளின் சிறப்பாக அமைகிறது. விவசாயிகள் சூரியக்கடவுளை நன்றியுடன் வணங்கி, தமக்கு உதவிய காளைகளுக்கு கொம்பில் வர்ணம் பூசி, அழகு படுத்தி பூஜை செய்கிறார்கள். பொங்கலுக்கு முந்திய தினமான "போகி" அன்று 'பழையன கழிதலும், புதியன புகுதல