Posts

Showing posts from December, 2009

A conversation in train - Real Story

Image
Mr. Vivek Pradhan was not a happy man. He was the project manager and still not entitled to air travel. It was not the prestige he sought, he had tried to reason with the admin person, it was the savings in time. He opened his case and took out the laptop, determined to put the time to some good use. 'Are you from the software industry sir?,' the man beside him was staring appreciatively at the laptop.Vivek glanced briefly and mumbled in affirmation, handling the laptop now with exaggerated care and importance as if it were an expensive car. 'You people have brought so much advancement to the country, Sir. Today everything is getting computerized.' ''Thanks,' smiled Vivek, turning around to give the man a look. He always found it difficult to resist appreciation. 'You people always amaze me,' the man continued, 'You sit in an office and write something on a computer and it does so many big things outside.' Vivek smiled deprecatingly. Naivenes

Avatar - Man's creation Vs God's creation

Image
அவதார் - திரை விமரிசனம் ஆஸ்கார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் மற்றுமொரு அசத்தல் படம் அவதார். ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள் கொண்ட 'ஸ்பீஷீஸ்', 'ஏலியன்ஸ்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறார், ஜேம்ஸ் கேமரூன். ஹாலிவுட் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு குறைவு இருக்காது. அந்த வகையில் 'அவதார்' மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கதை இதுதான். பூமியிலிருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், போர்வீரர்கள் என ஒரு கும்பல் மாற்று கிரகத்துக்கு பயணித்து அங்கே ஆராய்ச்சிகளை மேற் கொள்கிறது. அங்குள்ள உயிரினங்களையும், மனிதர்களையும் சாமர்த்தியமாக விரட்டி அடித்து விட்டு அங்கே உள்ள வளங்களை அபகரிக்க திட்டமிடுகிறது. பண்டோரா எனப்படுகிற பிரதேசத்தில் உள்ள மனிதர்களின் திறனையும், மற்ற உயிரினங்களினுடைய பலத்தையும் கண்டு வியந்துபோன கும்பல், அவர்களை சாமர்த்தியமாக எதிர்கொள்ள, அவர்களுடைய டீ.என்.ஏ. வை திருடி அதில் பூலோகவாசியின் டீ.என்.ஏ வையும் சேர்த்து அந்த ஜீவன்களை பண்டோரவுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். முழுக்க, முழுக்க விஞ்ஞான ரீதியாக