Posts

Showing posts from April, 2009

Learning, learning everywhere

Image
"Mummy, Please mummy....I have to go mummy" Appu pleaded his mother. His voice choked and he was about to cry. "Mummy, please..." "No Appu, I wont let to go alone. His house is far away. See...There is no one on the streets. No. I wont allow you. Go and read the Encyclopedia. Its full of knowledge." My wife denied his request strongly. I was just observing the conversation that was taking place between a desperate child and a strict sincere mother. 'Whether the encyclopedia has everything that a 10 year old boy needs?' I wondered. I followed my thoughts, which ran back without my effort to my childhood days. I was monkey-pedaling a hired bicycle. "Hey Rengudu, climb on the cross-bar and pedal, so that we shall reach the base station of Pachchai malai within two hours" my school friend Venkat, who is an year elder than me encouraged to climb on the crossbar of 22 inches Ralli's bicyle. I was eleven years old then. "No. Venkat, I c

வில்லுடையான் பட்டு கோவில் - நெய்வேலி

Image
வில்லுடையான் பட்டு திருக்கோவில் குடமுழுக்கு விழா 20-04-2009 அன்று நடைபெற இருக்கின்றது . இந்த கோவிலின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம் . சுமார் 500 வருஷங்களுக்கு முந்தையதாக கருதப்படுகிறது இந்த கோவில் . பல்லவர் காலத்தில் உருவமைக்கப்பட்டது இந்த கோவில் மூலவராக திகழும் முருகப்பெருமானின் சிலை . வேறு எந்த ஊரிலும் இல்லாத சிறப்பம்சமாக முருகப்பெருமான் இடது கையில் வில்லுடனும் , வள்ளி தெய்வானையுடனும் திகழ்கிறார் . வள்ளியை திருமணம் செய்வதற்காக குறவர்களுடன் போர் புரிந்து வெற்றி கொண்டு வள்ளியை மணம் முடித்ததாக தல வரலாறு சொல்கிறது . அருணகிரிநாதரின் பாடல்களில் இடம் பெற்றுள்ளது இந்த ஸ்தலம் . பங்குனி உத்திரதிருவிழா இங்கு ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாட படுகிறது . அமைந்துள்ள இடம் : கடலூர் மாவட்டம் , நெய்வேலியில் உள்ளது இந்த கோவில் . சென்னையிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . இந்த கோவிலின் பராமரிப்பு தேவைகளுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெறும் துணையாக இருக்கிறது . வரும் இருபதாம் தேதி குட

உப்பிலியப்பன் கோவில்

Image
உப்பிலியப்பன் கோவில் : கும்பகோணத்திலிருந்து சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. நின்ற திருக்கோலத்தில் உப்பிலியப்பன் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பெயர்க்காரணம் : சிறு குழந்தையான பூமாதேவியை திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன். தனித்துவம் : பெருமாள் உள்ளங்கையில் " மாம் , ஏகம் , சரணம் , வ்ரஜ " என்ற மகா வாக்கியத்தை பெற்று இருக்கிறார். சமீபத்தில் உப்பிலியப்பன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் அமைத்து இருக்கிறார்கள். பக லிராப் பொய்கையை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்க வேண்டிய முகவரி: http://oppiliappantemple.org/

Negative influences - Beware

Image
Few days ago, I went to a cinema with my children. The cinema hall was nearly full to its capacity. I knew that, there is going to be heavy crowd from students community because the story of the movie itself was about school students. Though I do not want to describe about the story in detail but I must atleast write about the business intentions of these kind of movies. Having understood the student sentiments and their psychology very well the film makers are committing serious damage to the society. Students are considered to be the pillars of the nation. But unfortunately, their true potential is wasted by indulgence in silly activities in schools and streets. These silly activities are being portrayed as heroics in today's cinema. Group of students forming gangs and fighting with each other for no good reason, in fact, for ugly reasons. We are already witnessing such street fights happening inside school / college campuses. I got worried to watch whole lot of students applaudi