உப்பிலியப்பன் கோவில்
உப்பிலியப்பன் கோவில்:
கும்பகோணத்திலிருந்து சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்துக்கு பக்கத்தில் இருக்கிறது. வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. நின்ற திருக்கோலத்தில் உப்பிலியப்பன் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.
பெயர்க்காரணம்:
சிறு குழந்தையான பூமாதேவியை திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன்.
தனித்துவம்:
பெருமாள் உள்ளங்கையில்
"மாம், ஏகம், சரணம், வ்ரஜ" என்ற மகா வாக்கியத்தை பெற்று இருக்கிறார்.
சமீபத்தில் உப்பிலியப்பன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் அமைத்து இருக்கிறார்கள். பகலிராப் பொய்கையை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.
கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்க வேண்டிய முகவரி:
http://oppiliappantemple.org/

Very good.You may also include Thirunageswaram temple also which is very near.
ReplyDelete