Vridhachalam Temple
பிரளயத்தை வென்ற ஆறு கோவில்களில் ஒன்றாக விருத்த கிரீஸ்வரர் கோவில் சொல்லப்படுகிறது. மிக பிரம்மாண்டமான கோவிலாக திகழ்கிறது இந்த தலம். கோவிலின் வெளி பிரகாரம் நீளமானது. கோவிலின் மூலவர் விருத்த கிரீஸ்வரர் லிங்க வடிவாக கட்சி தருகிறார். மிகவும் அமைதியான கோவில், த்யானம் செய்வதற்கு உகந்தது இந்த தலம்.
விருத்தாசலம் கடலூரிலிருந்து சுமார் அறுபத்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம்.
பிரளயத்தை வென்ற விருத்த கிரீஸ்வரர் கோவில்.
vridhachalam temple is very good temple
ReplyDeleteVridhachalam temple very nice and nearest manimutha river (ponniyamedu ) available . kindly once observe this temple
ReplyDelete