சும்மா ஒரு கடி ஜோக்கு!














மார்கழி
மாசம்னா பாகவதர் பாடு திண்டாட்டம் தான்.


சினிமா தியேட்டரில் பாகவதர்:
எந்தரோ மகானு பாவலு, எந்தரோ மகானு பாவலு........

பின்னாலிருந்து ஒரு ஆசாமி:
அட.... அந்த "ரோ" தான். கம்முனு குந்து சாமி.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar