Vellore Fort Temple


வேலூர் கோட்டை பார்க்கலாம் வாங்க.

கோட்டைனா ஏதோ அரண்மனை, அந்தப்புரம், குதிரைகள், அகழி எல்லாம் இருக்கும்னு போனா ஏமாந்துடுவீங்க. அகழி அட்டகாசமாக சுற்றி இருக்கிறது. ஜ்வரகண்டேஸ்வரர் ஆலயம் ரொம்ப அழகாக இருக்கிறது. சிற்ப வேலைகள் விஜய நகரத்தை ஞாபகப்படுத்தும். மற்றபடி அரசு அலுவலகங்கள் எல்லாம் கோட்டைக்குள்ளேதான். மதில் சுவர் பிரம்மாண்டமாக இருக்கிறது. வேலூருக்கு போகும்போது அவசியம் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar