My Memories with Taj - Mumbai



என்று தணியும் இந்த வெறிச்செயல் தாகம்?

ஐயகோ! கொழுந்து விட்டெரியும் மும்பையின் அடையாள சின்னம்.



எலிபன்ட்டா
குகைகோயில்களைகண்டு களித்துவிட்டு திரும்பிவரும்போது நம் கண்களை கொள்ளைகொள்வது இந்த காட்சிகள்தான். தாஜ் ஓட்டலின் பழைய மற்றும் புதிய கட்டிடங்கள்.

அழகிய தாஜ் ஓட்டலின் முன்புறம் பட படவென சிறகடிக்கும் புறாக்களுக்கு நடுவில் நின்று கொண்டு படம் எடுத்து கொள்ளாதவர்கள் ஏது
.

Comments

Popular posts from this blog

Travelogue: Leh Ladakh

Travelogue - Leh Ladakh