Guru Devo Maheshwara:
என்னை பூமிக்கு தந்த தாயிலும்,
எந்தன் விரல் பிடித்து நடத்திய தந்தையிலும்,
என்னை மடியில் சுமக்கும் மண்ணிலும்,
எனக்கு சுவாசம் தந்த காற்றிலும்,
ஒளியைத் தந்த கதிரவனிலும்,
பசியாற்றிய உயிர்களிலும்,
உறவைத் தந்த மனைவியிலும்,
பந்தம் தந்த மக்களிலும்,
உயிரைத் தந்த நட்புகளிலும்,
அமைதியைத் தந்த மனத்திலும்,
குருவே ! உன்னைக் காண்கிறேன்.
எந்தன் விரல் பிடித்து நடத்திய தந்தையிலும்,
என்னை மடியில் சுமக்கும் மண்ணிலும்,
எனக்கு சுவாசம் தந்த காற்றிலும்,
ஒளியைத் தந்த கதிரவனிலும்,
பசியாற்றிய உயிர்களிலும்,
உறவைத் தந்த மனைவியிலும்,
பந்தம் தந்த மக்களிலும்,
உயிரைத் தந்த நட்புகளிலும்,
அமைதியைத் தந்த மனத்திலும்,
குருவே ! உன்னைக் காண்கிறேன்.
Comments
Post a Comment