Posts

Showing posts from December, 2008

மார்கழி மஹோத்சவம்

Image
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் என்று பாடிய காலம் மலை ஏறி போய்விட்டது. மார்கழி காலைப் பனியைப் பாராட்டாமல் பெருமாள் கோவிலுக்குப் போய் கையை நீட்டினால் சுட சுட வந்து விழும் வெண் பொங்கல். திருப்பாவையில் வருவது போல நெய் வழிந்து ஓடும். சின்னஞ்சிறு வாண்டிலிருந்து ஊர் பெரிசுகள் வரை குழுமி நிற்கும். ஆஹா தேவாம்ரிதம். .....ம்ம்.... என்ன செய்வது. காலம் மாறிப்போச்சு. கொழ கொழவென பிட்சாவை வாயில் கவ்வி குதப்பும் கண்ராவிகளைத்தான் காணமுடிகிறது. ஆனாலும் கண் கவரும் இந்த கலர் கோலக்காட்சி மனதுக்கு சந்தோஷத்தை தரும் என்று ப்ளோகி இருக்கிறேன்.

Vellore Fort Temple

Image
வேலூர் கோட்டை பார்க்கலாம் வாங்க . கோட்டைனா ஏதோ அரண்மனை, அந்தப்புரம், குதிரைகள், அகழி எல்லாம் இருக்கும்னு போனா ஏமாந்துடுவீங்க. அகழி அட்டகாசமாக சுற்றி இருக்கிறது. ஜ்வரகண்டேஸ்வரர் ஆலயம் ரொம்ப அழகாக இருக்கிறது. சிற்ப வேலைகள் விஜய நகரத்தை ஞாபகப்படுத்தும். மற்றபடி அரசு அலுவலகங்கள் எல்லாம் கோட்டைக்குள்ளேதான். மதில் சுவர் பிரம்மாண்டமாக இருக்கிறது. வேலூருக்கு போகும்போது அவசியம் பார்க்கலாம்.

Karthigai Deepam

Image

Shri. M.Annadurai - Architect of Chandrayaan at Neyveli

Image
Shri.M.Annadurai,ProjectDirector/Chandrayaan-I, ISRO Presenting Shield to R.Amirthavarshini, Child Scientist. She is going to attend 16th National Children Science Congress at Dimapur, Nagaland and will give a presentation on their Science project titled, "Conversion of Industrial wastes in to useful products" Group of Child Scientists of Jawahar Matriculation Higher Secondary School, Neyveli and their Guide teacher at the function. The Architect of Chandrayaan addressing the gathering.

JAI JAWAN , JAI KISAN

Image
1/2 boy 1/2 man The average age of the army man is 19 years. He is a short haired, tight-muscled kid who, under normal circumstances is considered by society as half man, half boy. Not yet dry behind the ears, not old enough to buy a beer, but old enough to die for his country. He never really cared much for work and he would rather wax his own car than wash his father's, but he has never collected unemployment dole either. He's a recent school/college graduate; he was probably an average student from one of the Kendriya Vidyalayas, pursued some form of sport activities, drives a ten year old jalopy, and has a steady girlfriend that either broke up with him when he left, or swears to be waiting when he returns from half a world away. He listens to rock and roll or hip -hop or country or gazals or swing and a 155mm howitzer. He is 5 or 7 kilos lighter now than when he was at home because he is working or fighting the insurgents or standing gaurd on the icy Himalayas from bef...

Dark Face of Nature

Image
டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு வானத்தில் தோன்றிய காட்சிதான் இது. பிறை நிலவும் இரு கோள்களும் புன்னகை செய்தன நம்மைப்பார்த்து.