Posts

Showing posts from September, 2010

அந்தமான் ஜெயில் கைதிகளின் ஓவியங்கள்

Image

Ganesh Chathurthi Special - Symbol of lord Ganesha

Image

பயாஸ்கோப் பட்டபாடு......

Image
என் முழுநேரத்தொழில் எஞ்சினீரிங். அவ்வப்போது கலைத்தாகத்தை தீர்த்துக்கொள்ள நாடகம், ஓவியம் என்று ஒப்பேத்திக்கொண்டிருந்த எனக்கு வந்த சோதனையா? வாய்ப்பா? தெரியாது. எங்கள் நிறுவனத்தில் "பாதுகாப்பு வாரவிழா" வருடா வருடம் கொண்டாடுவார்கள். அவ்விழாவில் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பல உபகரணங்களை காட்சிப்பொருளாக வைத்து கண்காட்சிக்கு வருபவர்களுக்கு விளக்குவார்கள். இந்த முறை என்னை ஒரு குறும்படம் எடுத்து திரையிடுமாறு கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு திரைக்களத்தில் குதித்தேன். (இவ்வளவு நாள் 'பிளாகில்' உளறாததற்கு இதுதான் காரணம்) சாதாரணமாக பாதுகாப்பு பற்றிய திரைப்படங்கள் 'டாக்குமெண்டரியாக' இருந்திருந்ததால் நான் அவ்வாறு எடுக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆகவே தனித்தனியாக ஐந்து கதைகளை தயாரித்து அதை படமாக்குவது என்று முடிவெடுத்தேன். முதலில் ஒளிப்பதிவாளர் தேடல். உடனடியாக ஒ. கே சொன்னார், என் சக பொறியாளர் சுரேஷ் குமார். பின்பு கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று என் கடமைகள் நீண்டு கொண்டு போனது. புது முயற்சியானதால் எனக்கு மேலும்,மேலும் உற்சாகமே இருந்தது. சக பணியாளர்களையும், தொழிலாள...