Posts

Showing posts with the label Moments of Anger

My Memories with Taj - Mumbai

Image
என்று தணியும் இந்த வெறிச்செயல் தாகம் ? ஐயகோ ! கொழுந்து விட்டெரியும் மும்பையின் அடையாள சின்னம் . எலிபன்ட்டா குகை கோயில்களை கண்டு களித்துவிட்டு திரும்பி வரும்போது நம் கண்களை கொள்ளைகொள்வது இந்த காட்சிகள்தான். தாஜ் ஓட்டலின் பழைய மற்றும் புதிய கட்டிடங்கள். அழகிய தாஜ் ஓட்டலின் முன்புறம் பட படவென சிறகடிக்கும் புறாக்களுக்கு நடுவில் நின்று கொண்டு படம் எடுத்து கொள்ளாதவர்கள் ஏது .