Posts

Showing posts with the label கலர் கவிதை

பொங்கலோ பொங்கல்!!

Image
மலர்களிலே ஒளி வீசட்டும், விளக்கினிலே பூக்கள் பூக்கட்டும், மனம்தனிலே மணம் வீசட்டும், உங்கள் வாழ்வினிலே மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!