Posts

A conversation in train - Real Story

Image
Mr. Vivek Pradhan was not a happy man. He was the project manager and still not entitled to air travel. It was not the prestige he sought, he had tried to reason with the admin person, it was the savings in time. He opened his case and took out the laptop, determined to put the time to some good use. 'Are you from the software industry sir?,' the man beside him was staring appreciatively at the laptop.Vivek glanced briefly and mumbled in affirmation, handling the laptop now with exaggerated care and importance as if it were an expensive car. 'You people have brought so much advancement to the country, Sir. Today everything is getting computerized.' ''Thanks,' smiled Vivek, turning around to give the man a look. He always found it difficult to resist appreciation. 'You people always amaze me,' the man continued, 'You sit in an office and write something on a computer and it does so many big things outside.' Vivek smiled deprecatingly. Naivenes...

Avatar - Man's creation Vs God's creation

Image
அவதார் - திரை விமரிசனம் ஆஸ்கார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் மற்றுமொரு அசத்தல் படம் அவதார். ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள் கொண்ட 'ஸ்பீஷீஸ்', 'ஏலியன்ஸ்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறார், ஜேம்ஸ் கேமரூன். ஹாலிவுட் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு குறைவு இருக்காது. அந்த வகையில் 'அவதார்' மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கதை இதுதான். பூமியிலிருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், போர்வீரர்கள் என ஒரு கும்பல் மாற்று கிரகத்துக்கு பயணித்து அங்கே ஆராய்ச்சிகளை மேற் கொள்கிறது. அங்குள்ள உயிரினங்களையும், மனிதர்களையும் சாமர்த்தியமாக விரட்டி அடித்து விட்டு அங்கே உள்ள வளங்களை அபகரிக்க திட்டமிடுகிறது. பண்டோரா எனப்படுகிற பிரதேசத்தில் உள்ள மனிதர்களின் திறனையும், மற்ற உயிரினங்களினுடைய பலத்தையும் கண்டு வியந்துபோன கும்பல், அவர்களை சாமர்த்தியமாக எதிர்கொள்ள, அவர்களுடைய டீ.என்.ஏ. வை திருடி அதில் பூலோகவாசியின் டீ.என்.ஏ வையும் சேர்த்து அந்த ஜீவன்களை பண்டோரவுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். முழுக்க, முழுக்க விஞ்ஞான ரீதியாக...

The Student’s Prayer - From email

Image
The Student’s Prayer Don’t impose on me what you know, I want to explore the unknown And be the source of my own discoveries. Let the known be my liberation, not my slavery. The world of your truth can be my limitation; Your wisdom my negation. Don’t instruct me; let’s walk together. Let my richness begin where yours ends. Show me so that I can stand On your shoulders. Reveal yourself so that I can be Something different. You believe that every human being Can love and create. I understand, then, your fear When I ask you to live according to your wisdom. You will not know who I am By listening to yourself. Don’t instruct me; let me be. Your failure is that I be identical to you.”

ஒளிந்து விளையாடி வா நிலா!!!!!!!!!!!!

Image

மழை வருது, மழை வருது விளையாட வா!!!!!

Image
ஞாயிற்று கிழமை, நம்மை சோம்பேறியாக்கும் நாள். ஆனால் இன்று ஜவஹர் பள்ளியில் குழந்தைகளுக்காக 'ஒப்புவித்தல் போட்டி' நடக்க இருந்ததால், காலையிலேயே ரொம்ப 'பிசி' ஆகிப்போனேன். குழந்தைகளுக்குத்தானே போட்டி என்று கேட்காதீர்கள், என் பிள்ளையாண்டான் போட்டியில் கலந்து கொள்கிறான் என்றால், போட்டி என்னுடையது ஆகி விடுகிறது இல்லையா? (பெற்றோர்கள் தானாக ஏற்றுக்கொள்ளும் தேவையற்ற பொறுப்பு) தானும் பறந்து கொண்டு குழந்தையையும் பர,பறக்க செய்யும் வேலை. ஆனால் என் விஷயத்தில் அந்த அளவுக்கு போவதில்லை. அவனாக ஆசைப்பட்டு சேர்ந்தால் ஒழிய அவனை வற்புறுத்தியது இல்லை. சரி. என்ன போட்டி? அசாமில் ஏற்படும் திடீர் வெள்ளம் பற்றி, டாக்டர் M.S. சாமிநாதன் ஆற்றிய உரையை ஒப்புவித்தல். சரி. நல்ல விஷயம் தானே. அழகாக மனனம் செய்த பெருமை பிள்ளையையும், குரல் மற்றும் உடல் மொழி (body language) பயிற்சி என்னையும் சேரும். வெள்ளத்தின் சேதம் எப்படி இருக்கும் என்பதை அவனுக்கு உணர்த்தி ஒப்புவிக்க சொன்னேன். பத்து மணிக்கு போட்டி ஆரம்பித்ததும், அறைக்கதவை அடைத்து விட்டதால் வெளியில் மைதானத்தை நோக்கியபடி திண்ணையில் அமர்ந்தேன். என்னைப்போலவே பலரு...

Appreciate what you have - Good story

Image
One day, a wealthy family man took his son on a trip to a village, so that he could have his son see how poor people live. They stayed one day and one night in the home of a very humble farmer. At the end of the trip, when they were back home, the father asked his son, "What did you think of the trip?" The son replied "Very nice Dad" Then the father asked the son, "Did you notice, how poor they were?" and continued asking, "What did you learn?" The son responded, "I learned that, we have one dog in our house, and they have four" "Also we have a fountain in our garden, but they have a stream that has no end" "We have imported lamps in our garden, whereas they have stars and our garden goes to the edge of property, but they have the entire horizon as their backyard." At the end of son's reply, the father was speechless. His son then said, "Thank you Dad, for showing me how poor we really are." Let us lea...

பட, பட, படார்...................